இந்தியா – கனடா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம்!

இந்தியா – கனடா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை (CEPA) இறுதி செய்யும் நோக்கிலும், கனடாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மானிந்தர் சித்து மூன்றாவது முறையாக இந்தியா வருகிறார்.

View More இந்தியா – கனடா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம்!