பெரியாரை குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
View More சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் – 878 பேர் மீது வழக்குப்பதிவு!periyar
“பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பெரியாரை பற்றி பேசி வருகிறார்” – சீமானை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!
பாஜகவுடன் இணைந்து கொண்டு, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, பெரியாரைப் பற்றி சீமான் பேசி வருகிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பெரியாரை பற்றி பேசி வருகிறார்” – சீமானை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!பெரியார் – மணியம்மை திருமணம் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாக வைரலாகும் காணொலி உண்மையா?
பெரியார்- மணியம்மை திருமணம் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View More பெரியார் – மணியம்மை திருமணம் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாக வைரலாகும் காணொலி உண்மையா?பெரியார் குறித்து அவதூறு பேச்சு – சீமான் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு!
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும்…
View More பெரியார் குறித்து அவதூறு பேச்சு – சீமான் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு!“ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது வருந்தத்தக்கது” – அமைச்சர் பொன்முடி பேட்டி
மாட்டுக் கோமியம் குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
View More “ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது வருந்தத்தக்கது” – அமைச்சர் பொன்முடி பேட்டி“காணாமல் போய்விடுவார்கள்” – பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!
பெரியார் குறித்து யார் பேசினாலும் காணாமல் போய்விடுவார்கள் என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார்.
View More “காணாமல் போய்விடுவார்கள்” – பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!“திராவிடம், பெரியாரை ஒழித்தால் தமிழ் தேசியம் வெல்லாது” – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்!
“திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல” என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார். அண்மையில்…
View More “திராவிடம், பெரியாரை ஒழித்தால் தமிழ் தேசியம் வெல்லாது” – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்!“பெரியாரின் புகழை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
View More “பெரியாரின் புகழை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமான் மீது 60 வழக்குகள் பதிவு!
பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.
View More பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமான் மீது 60 வழக்குகள் பதிவு!“சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது” – திருமாவளவன் எம்.பி. கண்டனம்!
சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது” – திருமாவளவன் எம்.பி. கண்டனம்!