இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு – பட்டியலின மக்கள் வழிபாடு!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட நிலையில் இரு தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்தனர்.

View More இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு – பட்டியலின மக்கள் வழிபாடு!

“திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து” – இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து” – இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சீனாவில் பயங்கர புயல் – 50 கிலோவுக்கு குறைவானவர்கள் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!

சீனாவில் புயல் காரணமாக ரயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

View More சீனாவில் பயங்கர புயல் – 50 கிலோவுக்கு குறைவானவர்கள் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!

மியான்மரில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

மியான்மரில் இன்று மீண்டும் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

View More மியான்மரில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

View More உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி!

ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.

View More ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி!

பரஸ்பர வரி விதிப்பு – அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More பரஸ்பர வரி விதிப்பு – அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குல் – 16 பேர் உயிரிழப்பு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!

உக்ரைனில் ரஷ்ய நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More உக்ரைன் மீது ரஷியா தாக்குல் – 16 பேர் உயிரிழப்பு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!