டி-20 உலகக் கோப்பை: 84 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்...