மக்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பத்து ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும்…
View More சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !