“3 மசோதாக்கள் மீதும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்” – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

3 மசோதாக்கள் மீதும் 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

View More “3 மசோதாக்கள் மீதும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்” – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் அறிமுகம்!

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

View More மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் அறிமுகம்!

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இந்தியா கூட்​ட​ணிகட்​சிகள், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

View More நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

“பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளார்.

View More இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிப். 9ம் தேதி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிப்ரவரி 9 ம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More எதிர்க்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிப். 9ம் தேதி வரை ஒத்திவைப்பு!

“உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

​​நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி திட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

View More பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி திட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!