நாடாளுமன்ற தேர்தல் 2024 – தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் தேர்தல் தேதி…

View More நாடாளுமன்ற தேர்தல் 2024 – தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை!

“நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது என அரக்கோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். …

View More “நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

முடியாது என்பதை முடித்துக் காட்டுபவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பேச்சு!

முடியாது என்று சொன்ன அனைத்தையும் மோடி செய்து முடித்துள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல்…

View More முடியாது என்பதை முடித்துக் காட்டுபவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பேச்சு!

தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் – திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக்கு பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று திமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழக மக்களின் பங்களிப்பை…

View More தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் – திமுக அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!

“கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது… விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காமராஜ்…

View More அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன்  கூட்டணி என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்…

View More நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்து பேசியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை…

View More அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு!

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்…பாஜக உடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

தேர்தல் நாள் நெருங்கும் நேரத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும், தூக்கத்தில் இருந்து எழுப்பில் கேட்டாலும் சரி பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

View More தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்…பாஜக உடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது!

நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீடு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச்…

View More அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது!

பாஜகவை வீழ்த்துவது நமது வரலாற்றுக் கடமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சூழ்ச்சி மற்றும் பொய்களின் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் ஆதிக்கவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை வீழ்த்துவது நம்முடைய வரலாற்றுக் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

View More பாஜகவை வீழ்த்துவது நமது வரலாற்றுக் கடமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!