சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கொங்கராவிற்கும். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிப்ரானுக்கும் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்....