‘பராசக்தி’ படப்பிடிப்பில் பிரச்னை உள்ளதா? என்ற கேள்விக்கு இயக்குநர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார்.
View More “சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்… ‘பராசக்தி’ அதை பற்றிய கதை அல்ல” – இயக்குநர் சுதா கொங்கரா பேட்டிsudha kongara
“Happy Birthday Hero” – SK பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா!
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை ஒட்டி இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “Happy Birthday Hero” – SK பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா!சிவகார்த்திகேயனின் ‘SK25′ படப்பிடிப்பு தொடக்கம்!
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ.…
View More சிவகார்த்திகேயனின் ‘SK25′ படப்பிடிப்பு தொடக்கம்!சுதா கொங்கரா இயக்கத்தில் SK25 – படப்பிடிப்பு எப்போது?
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ள நிலையில் அதன் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ‘ அமரன்…
View More சுதா கொங்கரா இயக்கத்தில் SK25 – படப்பிடிப்பு எப்போது?சுதா கொங்கரா இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ்?
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள புறநானூறு திரைப்படத்தில் இயக்குநர் லோகஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.…
View More சுதா கொங்கரா இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ்?சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் தனது அமரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவின் படத்தின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
View More சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?“தவறுக்கு வருந்துகிறேன்…” சுதா கொங்கராவின் பதிவால் பரபரப்பு!
சாவர்க்கர் சர்ச்சைக்கு இயக்குநர் சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக்…
View More “தவறுக்கு வருந்துகிறேன்…” சுதா கொங்கராவின் பதிவால் பரபரப்பு!சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கொங்கராவிற்கும். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிப்ரானுக்கும் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.…
View More சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்… ரிலீஸ் எப்போது?
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு…
View More ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்… ரிலீஸ் எப்போது?ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது ‘பருத்திவீரன்’ படத்தில் தான் – இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!
ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது ’பருத்திவீரன்’ படத்தில் தான் முதல் முறை என இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின்…
View More ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது ‘பருத்திவீரன்’ படத்தில் தான் – இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!