தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவருமான ஜவாஹிருல்லா…
View More தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாM.H.Jawahirullah
முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 28 ஆம் ஆண்டு…
View More முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோ
நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி நிஷாந்தினி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மறைந்த மாணவிக்கு வைகோ மற்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும்…
View More நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோபீஸ்ட் படத்திற்கு தடை கோரும் ஜவாஹிருல்லா
பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஆனால்,…
View More பீஸ்ட் படத்திற்கு தடை கோரும் ஜவாஹிருல்லாநீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா
நீட் தேர்வு மற்றும் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம்…
View More நீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா