‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை போஸ்ட்ரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி…
View More ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார்ott
உள்ளூர் முதல் உலக சினிமா வரை… தியேட்டர் முதல் ஓடிடி வரை… இந்த வாரம் அசத்தலான பொங்கல் ரிலீஸ்…
வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் தியேட்டர் மற்றும் OTT-ல் பல திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி உள்ளது. வாரவாரம்…
View More உள்ளூர் முதல் உலக சினிமா வரை… தியேட்டர் முதல் ஓடிடி வரை… இந்த வாரம் அசத்தலான பொங்கல் ரிலீஸ்…இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்
வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல…
View More இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்!
வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல படங்களும் சீரிஸ்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான படங்களும் சீரிஸ்களும் வெளியாகி உள்ளது. OTT இயங்குதளங்கள், மாறுபட்ட…
View More இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்!மேதகு-2 ஆகஸ்ட் 26இல் தமிழ்ஸ் ஓடிடியில் வெளியீடு
மேதகு-2 திரைப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு Tamils OTT-யில் வெளியாகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம்…
View More மேதகு-2 ஆகஸ்ட் 26இல் தமிழ்ஸ் ஓடிடியில் வெளியீடுஇந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்
வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல படங்களும் சீரிஸ்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான படங்களும் சீரிஸ்களும் வெளியாகி உள்ளது. 1. ஹவுஸ் ஆஃப்…
View More இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்மாமனிதன் படம் எங்கள் ஓடிடி தளத்திற்கு கௌரவம் – ஆஹா வணிக தலைவர் சிதம்பரம்
சமுக வலைத்தளங்களின் காரணமாகத் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் மேல் உள்ள ஈர்ப்பு ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கிறது. கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ”மாமனிதன்” இத்திரைப்படத்தை இயக்குனர்…
View More மாமனிதன் படம் எங்கள் ஓடிடி தளத்திற்கு கௌரவம் – ஆஹா வணிக தலைவர் சிதம்பரம்தனியார் ஓடிடியில் வெளியாகும் நயன் – விக்கி திருமண வீடியோ
சிறப்பாக நடைபெற்று முடிந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தின் வீடியோ தனியார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை…
View More தனியார் ஓடிடியில் வெளியாகும் நயன் – விக்கி திருமண வீடியோஓடிடியில் வெளியானது கமலின் “விக்ரம்”
கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஓடிடியில் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகியது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப்…
View More ஓடிடியில் வெளியானது கமலின் “விக்ரம்”ஓடிடியில் வெளியாகிறது கமலின் விக்ரம்!
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து உலக…
View More ஓடிடியில் வெளியாகிறது கமலின் விக்ரம்!