’ஒரு திரைப்படம் கவனம் பெற….’ – இயக்குநர் சீனு ராமசாமியின் கலக்கல் கவிதை
ஒரு திரைப்படம் கவனம் பெற வேண்டுமென்றால் என்னென்ன நடக்க வேண்டும், நடக்கக் கூடாது என்பதை விவரிக்கும் கவிதை ஒன்றை இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :...