அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஒட்டி பெரிய ஸ்டார் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்....