இந்தியாவில் பெயரளவில் இருந்த ஓடிடி தளங்களுக்கு அதிக ஆக்சிஜன் கொடுத்து உயிர்பிழைக்க வைத்தது கொரோனா தொற்று. இந்தத் தொற்றால், மொத்த நாடும் ஊரடங்கில் முடங்கிய நேரத்தில், ஓடிடி தளங்களை தேடத் தொடங்கினார்கள் டைம்பாஸ் ரசிகர்கள்!…
View More அசுர வளர்ச்சியில் ஓடிடி தளங்கள்.. தியேட்டர்களுக்கு பாதிப்பா?