அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
View More அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நாளை ஆலோசனைo Panneerselvam
ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கை
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார். ராமநாதபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகி மணிகண்டன்…
View More ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கைபொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் திட்டமிட்டபடி இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா,…
View More பொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது: சி.வி.சண்முகம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அவைத்…
View More இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது: சி.வி.சண்முகம்தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம்
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதல்…
View More தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம்ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர். சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி…
View More ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!ஓபிஎஸ் அனுமதி இல்லாமல்…வைத்திலிங்கம் வைக்கும் செக்
அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டாலும்…
View More ஓபிஎஸ் அனுமதி இல்லாமல்…வைத்திலிங்கம் வைக்கும் செக்பரபரப்பு, சலசலப்புடன் நிறைவுபெற்ற அதிமுக பொதுக்குழு
பல்வேறு சலசலப்புகளுடன் நிறைவு பெற்றது அதிமுக பொதுக்குழு கூட்டம். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கலந்துகொண்டாலும் கடைசி வரை இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளக்கூட…
View More பரபரப்பு, சலசலப்புடன் நிறைவுபெற்ற அதிமுக பொதுக்குழுதீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது: கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆவேசம்
அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் அறிவித்தனர். சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்…
View More தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது: கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆவேசம்ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…
View More ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்