அதிமுக பலவீனப்படுவது தமிழக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-தொல்.திருமாவளவன்

அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில்…

View More அதிமுக பலவீனப்படுவது தமிழக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-தொல்.திருமாவளவன்

ஓபிஎஸ்ஸுடன் பயணித்தது வெட்கமாக உள்ளது: கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வத்தோடு பயணம் செய்தது வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று  கோவை செல்வராஜ் அளித்த பேட்டியில் கே.பி.முனுசாமி மகனுக்கு திமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பெட்ரோல் பங்க் பெற்றதாகவும்,…

View More ஓபிஎஸ்ஸுடன் பயணித்தது வெட்கமாக உள்ளது: கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

View More ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் ஓபிஎஸ்; வழக்கு நாளை விசாரணை

ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

View More பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் ஓபிஎஸ்; வழக்கு நாளை விசாரணை

இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ்…

View More இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

அதிமுகவில் தார்மீக உரிமையை இழந்தார் ஓ.பி.எஸ் – கே.பி.முனுசாமி

அதிமுகவில் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…

View More அதிமுகவில் தார்மீக உரிமையை இழந்தார் ஓ.பி.எஸ் – கே.பி.முனுசாமி

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஓ.பி.எஸ் கடிதத்துக்கு இ.பி.எஸ் பதில் கடிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்து எடப்பாடி…

View More உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஓ.பி.எஸ் கடிதத்துக்கு இ.பி.எஸ் பதில் கடிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தல்: இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். கடிதம்

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஏ மற்றும் பி படிவங்களை…

View More உள்ளாட்சி இடைத்தேர்தல்: இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். கடிதம்

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்துள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது…

View More அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு!

அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை: ஜெயக்குமார்

அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸுக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும்…

View More அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை: ஜெயக்குமார்