அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பு நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு…
View More பொதுக்குழு கூட்டம்; ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு காரசார வாதம்o Panneerselvam
பொதுக்குழுவுக்கு வாருங்கள் ஓபிஎஸை அழைக்கும் இபிஎஸ்
பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம், பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒற்றைத்…
View More பொதுக்குழுவுக்கு வாருங்கள் ஓபிஎஸை அழைக்கும் இபிஎஸ்ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக…
View More ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவுபொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு
பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற ஓபிஎஸ் மனுவை ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு…
View More பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்புபொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும்; ஓ.பி.எஸ் கோரிக்கை
அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள…
View More பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும்; ஓ.பி.எஸ் கோரிக்கைஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை; தனியரசு
ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என தனியரசு கூறியுள்ளார். அதிமுகவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலேயே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது ஒற்றைத் தலைமை விவகாரம். ஒற்றைத் தலைமை என்பது சரியானது அல்ல, இரட்டைத்…
View More ஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை; தனியரசுஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்டுதான் தீர்மானம் நிறைவேற்ற முடியும்: வைத்திலிங்கம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை, மூத்த நிர்வாகி தம்பிதுரை சந்தித்தது ஏன் என்பது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி…
View More ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்டுதான் தீர்மானம் நிறைவேற்ற முடியும்: வைத்திலிங்கம்ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனை
ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓபிஎஸ் பேட்டியளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத்…
View More ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனைகட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்
அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று…
View More கட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்முதலமைச்சருக்கு ஓபிஎஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்
மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட…
View More முதலமைச்சருக்கு ஓபிஎஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்