மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்படும் – பட்ஜெட் உரையில் அறிவிப்பு!
மின்சார வாகன உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட...