மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வர்த்தகத் தளத்தில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பைக் காணலாம்.
View More மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்த்தகத் தளம் ஒன்றில் முதலீடு செய்ய ஊக்குவித்தாரா?Nirmala sitharaman
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
View More புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?
மத்திய பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?“நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா?”.. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா?”.. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!“திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை… மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“நெல்லை அல்வா உலகிற்கே பேமஸ் என்றால், தற்போது மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் அல்வா தான் மிகவும் பேமஸ்” என மத்திய அரசு நிதி தராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை… மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!
“ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!“மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
View More பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பையும், விமர்சனத்தையும் இங்கு காண்போம்.
View More மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!
வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான TDS உச்ச வரம்பு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
View More மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!