குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய கல்வி கொள்கை – 2020 அமல்படுத்தப்பட்டு…
View More 6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி: மத்திய அரசு அறிவுரை!nep
இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியில் மொழியில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய கல்வி மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில்…
View More இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்…
View More NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புபுதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு
புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர சாமானிய ஏழை எளிய மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் மாணவ மாணவிகள்…
View More புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவுஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
மாணவர்களை ஒன்றாம் வகுப்புக்கு பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020, குழந்தைகளின் அடிப்படைக்…
View More ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை- திண்டுக்கல் லியோனி
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மன்னர்…
View More புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை- திண்டுக்கல் லியோனி