“Success மாடலை விடுத்து Failure மாடலை பின்பற்ற சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” – P.T.R. பழனிவேல் தியாகராஜன்!

தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது, திடீரென மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “Success மாடலை விடுத்து Failure மாடலை பின்பற்ற சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” – P.T.R. பழனிவேல் தியாகராஜன்!

“தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மைகள் மாறாது” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அன்பில் மகேஸ் பதிலடி!

தமிழ்நாடு அரசு முதலில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகவும், பின்னர் தமிழ்நாட்டிலுள்ள சூப்பர் முதலமைச்சர் அதனை மறுத்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வாங்கியதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

View More “தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மைகள் மாறாது” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அன்பில் மகேஸ் பதிலடி!

“தமிழக எம்பிக்கள் குறித்து பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

தமிழ்நாடு எம்பிக்கள் குறித்து பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழக எம்பிக்கள் குறித்து பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

“தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த தமிழ்நாடு எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக் கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக் கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளார்.

View More நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக் கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

“மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதில்!

தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதில்!

“மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

View More “மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

“திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!

திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

View More “திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!

“மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!

மொழியை திணிக்க கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

View More “மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!