”அதிமுக-வை பணிய வைத்து கூட்டணி அறிவிப்பு நடந்துள்ளது என திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
View More ”அதிமுக-வை பணிய வைத்து கூட்டணி அறிவிப்பு நடந்துள்ளது” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!nda
“அடகு கடை வாசலில் நிற்பவர்கள் என்ன நிபந்தனை வைக்க முடியும்?” – அதிமுக மீது கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!
அடகு கடை வாசலில் நிற்பவர்கள் என்ன நிபந்தனை வைக்க முடியும்? என அதிமுக-வை கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
View More “அடகு கடை வாசலில் நிற்பவர்கள் என்ன நிபந்தனை வைக்க முடியும்?” – அதிமுக மீது கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!“ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு…” – திமுக மீது அமித்ஷா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
திமுக மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பேட்டியளித்துள்ளார்.
View More “ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு…” – திமுக மீது அமித்ஷா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!“சற்றும் தாமதிக்காமல் அந்த பதவியில் இருந்து…” – அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி!
அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
View More “சற்றும் தாமதிக்காமல் அந்த பதவியில் இருந்து…” – அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி!“சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?…கண்களை மூடி யோசிங்க” – இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அண்ணாமலை பேச்சு!
சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?, கண்களை மூடி யோசித்து பாருங்கள் என இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
View More “சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?…கண்களை மூடி யோசிங்க” – இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அண்ணாமலை பேச்சு!ஜார்க்கண்டில் நீடிக்கும் இழுபறி… ஹாட்ரிக் வெற்றி பெறுமா ஜேஎம்எம்?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13…
View More ஜார்க்கண்டில் நீடிக்கும் இழுபறி… ஹாட்ரிக் வெற்றி பெறுமா ஜேஎம்எம்?#Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter‘ உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீது ஏறி நின்று பிரசாரத்தில் ஈடுபட்டதாக பரவிவரும் வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது…
View More #Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்… அக்னி பரீட்சை யாருக்கு…?
ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் அடுத்த இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ஆம் தேதியும் ஜார்கண்ட்…
View More மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்… அக்னி பரீட்சை யாருக்கு…?விஜய்யின் #TVK மாநாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் பேனர் – #NDA கூட்டணியில் திடீர் சலசலப்பு!
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் விஜய்யின் தவெக கட்சி மாநாடு பேனர் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே தமிழக வெற்றிக் கழக…
View More விஜய்யின் #TVK மாநாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் பேனர் – #NDA கூட்டணியில் திடீர் சலசலப்பு!ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் – யாருக்கு படிப்பினை?
மக்கள் மனதில் உள்ள கணிப்பை நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளால் சொல்லிவிட முடியாது என்பதை, எடுத்துக் காட்டும் வகையில் ஜம்மு – காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இரண்டு மாநிலங்களிலும்…
View More ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் – யாருக்கு படிப்பினை?