சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?, கண்களை மூடி யோசித்து பாருங்கள் என இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
View More “சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?…கண்களை மூடி யோசிங்க” – இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அண்ணாமலை பேச்சு!Ramadan month
சென்னையில் நாளை பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு – தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு!
சென்னையில் நாளை(மார்ச்.25) பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்கவுள்ளதாகவும் தமிழ்நாடு பாஜவினர் தெரிவித்துள்ளனர்.
View More சென்னையில் நாளை பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு – தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு!