தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், அவரை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் எனவும் இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
View More “விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்… எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்!