”ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சானுக்கு நன்றி” – யோகி பாபு

மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி என்று நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”கருமேகங்கள் கலைகின்றன படத்தில் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான்…

View More ”ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சானுக்கு நன்றி” – யோகி பாபு

வாரிசு திரைப்படம் விஜய்க்கு கம்பேக் கொடுக்குமா? – விமர்சனம்

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி முதன்முதலாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் வாரிசு திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பது குறித்து…

View More வாரிசு திரைப்படம் விஜய்க்கு கம்பேக் கொடுக்குமா? – விமர்சனம்

தமிழ்நாட்டில் களைகட்டியது வாரிசு, துணிவு கொண்டாட்டங்கள்

வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில்…

View More தமிழ்நாட்டில் களைகட்டியது வாரிசு, துணிவு கொண்டாட்டங்கள்

நாளை வெளியாகிறது வாரிசு, துணிவு – புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் மட்டும் இரவு 1.30 மணி சிறப்பு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன. இதில்…

View More நாளை வெளியாகிறது வாரிசு, துணிவு – புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி

’துணிவோட வாரிச கொண்டாடுங்க’ – மதுரையில் கவனம் ஈர்க்கும் ரசிகர்களின் போஸ்டர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை விஜய் நடித்துள்ள வாரிசு…

View More ’துணிவோட வாரிச கொண்டாடுங்க’ – மதுரையில் கவனம் ஈர்க்கும் ரசிகர்களின் போஸ்டர்

’வாரிசு பட காட்சிகளைப் பார்த்து கண்ணீர் வந்தது’ – இசையமைப்பாளர் தமன்

வாரிசு பட காட்சிகளைப் பார்த்து அழுதேன் என்று இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில்…

View More ’வாரிசு பட காட்சிகளைப் பார்த்து கண்ணீர் வந்தது’ – இசையமைப்பாளர் தமன்

’வாரிசு’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் – இதுதான் காரணமா?

வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலுங்கில் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு…

View More ’வாரிசு’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் – இதுதான் காரணமா?

துணிவு vs வாரிசு ட்ரெய்லர் – 24 மணி நேர போட்டியில் அஜித் வெற்றி

வெளியான 24 மணி அதிகமான பார்வைகளை பெறும் போட்டியில், வாரிசு படத்தின் ட்ரெய்லரை துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு, அஜித்குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.…

View More துணிவு vs வாரிசு ட்ரெய்லர் – 24 மணி நேர போட்டியில் அஜித் வெற்றி

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் – நாளை வெளியாகிறது வாரிசு பட ட்ரெய்லர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என…

View More விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் – நாளை வெளியாகிறது வாரிசு பட ட்ரெய்லர்

இந்த ஆண்டு 2 ரிலீஸ்! – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை அள்ளித் தந்த இயக்குநர்களின் பட்டியலில் அட்லியும் ஒருவர். முன்னணி இயக்குநர்களுடன் போட்டி போடும்…

View More இந்த ஆண்டு 2 ரிலீஸ்! – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இயக்குநர் அட்லி