தொடர் தோல்விகள், புறக்கணிப்புகள் என தொடங்கிய சினிமா வாழ்க்கையை தன் வசமாக்கி முத்திரை படைத்த நடிகை வித்யாபாலனின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம். சாக்லேட் பாய்…
View More ஃபீனிக்ஸ் பறவை வித்யா பாலன் – கடந்து வந்த பாதை…movie
வெளியானது ”துணிவு” பட ட்ரெய்லர் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது…
View More வெளியானது ”துணிவு” பட ட்ரெய்லர் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்என்னுடைய படங்களில் அந்த மாதிரி காட்சிகள் இடம்பெற்றதில்லை! – இயக்குனர் விக்னேஷ் சிவன்
என்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோக்கள், புகைபிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் இதுவரை நான் காண்பித்ததில்லை என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில், போதை விழிப்புணர்வு குறித்த குறும்பட…
View More என்னுடைய படங்களில் அந்த மாதிரி காட்சிகள் இடம்பெற்றதில்லை! – இயக்குனர் விக்னேஷ் சிவன்’பழங்கால தமிழை கதைக்கு ஏற்றவாறு சன்னி லியோனே பேசினார்’ – தர்ஷா குப்தா புகழாரம்
பழங்கால தமிழை கதைக்கு ஏற்றவாறு சன்னி லியோன் டப்பிங் பேசி உள்ளதாக தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில்…
View More ’பழங்கால தமிழை கதைக்கு ஏற்றவாறு சன்னி லியோனே பேசினார்’ – தர்ஷா குப்தா புகழாரம்’ஜி.பி.முத்து விரைவில் கட்சி தொடங்க உள்ளார்’ – நடிகர் சதீஷ்
டிக்டாக் புகழ் ஜிபி முத்து விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக திரைப்பட நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். நடிகை சன்னிலியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில்…
View More ’ஜி.பி.முத்து விரைவில் கட்சி தொடங்க உள்ளார்’ – நடிகர் சதீஷ்பொன்னியின் செல்வன் 2 – ரிலீஸ் தேதி அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம்…
View More பொன்னியின் செல்வன் 2 – ரிலீஸ் தேதி அறிவிப்பு’எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம்’ – விஜய் சேதுபதி
படங்கள் அனைத்துமே விமர்சனங்கள் வாயிலாகவே பார்க்கப்படுகிறதுஎன்றும், அப்படி பார்ப்பது நல்லதல்ல என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில்…
View More ’எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம்’ – விஜய் சேதுபதி300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்
நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.…
View More 300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர்…
View More நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அவதார் 2?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவதார்…
View More ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அவதார் 2?