மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…
View More “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா#MMK
ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலா..? – தயாராகும் தமிழ்நாடு..!
தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான தீவிர களப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்… பிரதமர் மோடி தலைமையிலான…
View More ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலா..? – தயாராகும் தமிழ்நாடு..!“சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி
சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 13 இஸ்லாமியர்கள் நேற்று (ஜன.11) பரோலில்…
View More “சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டிமற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்! – முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை!!
அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்ட நிலையில், மற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். சென்னையை அடுத்த மறைமலைநகரில் மனிதநேய மக்கள் கட்சி…
View More மற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்! – முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை!!தாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
தாம்பரம் மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.…
View More தாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!ராமநாதபுரத்தில் மமக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள்…
View More ராமநாதபுரத்தில் மமக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!