ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்…
View More சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!MK stalin Govt
யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்குவது என்பது குறித்து நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை…
View More யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…
View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!
சென்னைய புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு…
View More மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …
View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!“சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த…
View More “சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள…
View More ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்பு! நாளை இரவு வரை பலத்த மழை பெய்யும்! – பாலச்சந்திரன் பேட்டி
மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்றும், நாளை இரவு வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மிக்ஜாம் புயல் தொடர்பாக செய்தியாளர்களை…
View More மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்பு! நாளை இரவு வரை பலத்த மழை பெய்யும்! – பாலச்சந்திரன் பேட்டி