பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு நிலம் வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் வருவது குறித்து நியூஸ்…
View More புதிய விமான நிலையம்: நிலம் வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது – அமைச்சர் உறுதிMinister Thangam Thennarasu
கலைஞரின் பேனா குறித்து அரிய தகவலை பகிர்ந்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எழுதுவதற்காக பயன்படுத்திய பேனா குறித்து அரிய தகவலையும் அந்தப் பேனாவின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. சென்னை மெரினா கடலுக்குள்…
View More கலைஞரின் பேனா குறித்து அரிய தகவலை பகிர்ந்த அமைச்சர் தங்கம் தென்னரசு!ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. உயிரி தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி…
View More ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்துமதுரைக்கு நீங்க இருக்கும்போது பொழுதுபோக்கு தேவையா – அமைச்சரின் நகைச்சுவை
முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மதுரைக்கு பொழுதுபோக்கு வசதி இல்லை என்று பேரவையில் கேள்வி எழுப்பியதும், குறிக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீங்கள் இருக்கும் போது மதுரைக்கு பொழுது…
View More மதுரைக்கு நீங்க இருக்கும்போது பொழுதுபோக்கு தேவையா – அமைச்சரின் நகைச்சுவைஓபிஎஸ்-சின் அனுமானம் – தங்கம் தென்னரசு விளாசல்
நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலையை மூடப்போவதாகவும், இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதற்கு விளக்கம் அளித்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கூறுவது…
View More ஓபிஎஸ்-சின் அனுமானம் – தங்கம் தென்னரசு விளாசல்‘தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தேவை’
தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தேவை என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை வந்தவாசி வரை விரிவாக்கம் செய்ய…
View More ‘தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தேவை’“தமிழ்நாடு பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனாக மாறும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனாக மாறுவது நிச்சயம் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நாணயம் விகடன் வழங்கும், பிஸ்னஸ் ஸ்டார் 2021ஆம் ஆண்டுக்கான…
View More “தமிழ்நாடு பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனாக மாறும்”- அமைச்சர் தங்கம் தென்னரசுகீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழர்களின் தொன்மை பண்பாட்டை உலக அளவில் எடுத்துக்கூற, கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை பதிலுரையில் பேசிய அமைச்சர் தங்கம்…
View More கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசுகல்வெட்டுக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
மைசூர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுக்களை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி…
View More கல்வெட்டுக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு“தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர்,…
View More “தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு