தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ரூ.25 குறைப்பு

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ரூ.25 குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கட்டுமானத்துறையைப் பொருத்தவரை சிமெண்ட், கம்பி ஆகியன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள்.…

View More தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ரூ.25 குறைப்பு

ஓஎன்ஜிசி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு

அரியலூரில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹைட்ரோ கார்பன்…

View More ஓஎன்ஜிசி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு

தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம்…

View More தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…

View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!

தமிழ்நாட்டுக்கு சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்களில் ஆக்சிஜன் வரவுள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரியாகும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்வில்…

View More சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!