பொறியியல் கலந்தாய்வு: ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வை நடத்துவதா? ஆன்லைன்…

View More பொறியியல் கலந்தாய்வு: ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு

குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. இன்றும் நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

View More குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கை; ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதில்

புதிய கல்வி கொள்கை குறித்த ஆளுநரின் கோரிக்கைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து…

View More புதிய கல்வி கொள்கை; ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதில்

பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் – பொன்முடி

  பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, இதில் ஆளுநருக்கும் வேறுபட்ட கருத்து இருக்காது என தெரிவித்தார்.   தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது…

View More பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் – பொன்முடி

பொறியியல் படிப்புகளுக்கு கட்டணம் உயராது

பொறியியல் படிப்புகளுக்கு பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும். புதிதாக கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படாது என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்த…

View More பொறியியல் படிப்புகளுக்கு கட்டணம் உயராது

“மு.க.ஸ்டாலினை மிஞ்சி உதயநிதி செயல்படுவார்”

கருணாநிதியின் திராவிட கொள்கைகளை ஸ்டாலின் எடுத்து செல்வது போல அடுத்து உதயநிதி எடுத்து செல்வார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள்…

View More “மு.க.ஸ்டாலினை மிஞ்சி உதயநிதி செயல்படுவார்”

நீட் இதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது; ஆளுநர் முன் குற்றம்சாட்டிய அமைச்சர்

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இந்த…

View More நீட் இதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது; ஆளுநர் முன் குற்றம்சாட்டிய அமைச்சர்

தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர்

தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில்…

View More தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர்

பொறியியல் கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் தகவல்

பொறியியல் கலந்தாய்வு எப்போது நடக்கும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடத்தப்படுவதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் உள்ள…

View More பொறியியல் கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் தகவல்

நேரடியாக பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை தவிர மாநிலம் முழுவதும் 10 இடங்களில் பொறியியல் கலந்தாய்வை நேரடியாக நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு…

View More நேரடியாக பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி தகவல்