சேலம் பெரியார் பல்கலையில் சாதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு…
View More பெரியார் பல்கலையில் சாதி குறித்த கேள்வி: 3 பேர் கொண்ட குழு அமைப்புMinister ponmudi
கடவுள் செய்யாததை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளார்- அமைச்சர்
நந்தியே சற்று விலகி இரும் என கூறிய நடராஜர் நந்தனாரே உள்ளே வா என கூறி இருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது. அன்று கடவுள் செய்யாததை இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்…
View More கடவுள் செய்யாததை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளார்- அமைச்சர்மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் – வைகோ கண்டனம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விவகாரம் தொடர்பான பிரச்னைக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுரை…
View More மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் – வைகோ கண்டனம்மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி
தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்…
View More மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடிஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்புகட்சி வேறுபாடின்றி கோரிக்கை நிறைவேற்றம் – அமைச்சர்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கட்சிப் பாகுபாடின்றி புதிய கல்லூரிகளை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 புதிய அரசு கலை மற்றும்…
View More கட்சி வேறுபாடின்றி கோரிக்கை நிறைவேற்றம் – அமைச்சர்மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி
மாணவர்கள் புத்தக பூச்சியாக மனப்பாடம் செய்து படிப்பதைவிட உலகத்தையும், மொழியையும், இனத்தையும் பற்றி தெரிந்து கொண்டு கல்வி பயின்றால் தான் வளர்ச்சி பெற முடியும் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன்…
View More மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்-அமைச்சர் பொன்முடிதோல்வி சாதாரணமான ஒன்று – அமைச்சர்
தோல்வி என்பது சாதாரனமான ஒன்று என்றும் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் மாணவர்களுக்காக…
View More தோல்வி சாதாரணமான ஒன்று – அமைச்சர்தோல்விக்கு பின் பெரிய வெற்றி வரும் – அமைச்சர்
10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் மனம் தளரவேண்டாம் என்றும் தோல்வி என்பது பெரிய வெற்றிக்கு அறிகுறி என்றும் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு…
View More தோல்விக்கு பின் பெரிய வெற்றி வரும் – அமைச்சர்வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஆய்வு செய்த அமைச்சர்!
கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கபாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதை அடுத்து அமைச்சர் பொன்முடி வேட்டியை மடித்துகட்டி கொண்டு ஆய்வு செய்து கழிவுநீரை வெளியேற்ற உத்தரவிட்டார். விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே…
View More வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஆய்வு செய்த அமைச்சர்!