ஆங்கில திறமையை வளர்க்க கல்லூரிகளில் பயிற்சி- முதலமைச்சர்
மாணவர்களின் ஆங்கில திறமையை வளர்க்க அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம்...