திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமி
கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி பெற்றது ஊழல் இல்லாத ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்த வெற்றியாகும் என பாஜக துணைதலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும்...