நடப்பு ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி…
View More மாணவர்களை காவு வாங்கும் நீட் விலக்கை பெற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்TN Govenment
பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல…
View More பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுசுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் கட்டணமுறை அமல்படுத்திய பிறகு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்…
View More சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்