“தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி ; தார் பூசி அழிப்போம்!” – வைகோ அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துக்களை மதிமுக சார்பில் நவ.12-ஆம் தேதி தார் பூசி அழிக்கப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.

View More “தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி ; தார் பூசி அழிப்போம்!” – வைகோ அறிவிப்பு!

“காவல்துறையின் கொடி நாள் பேட்ஜில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? – சீமான் கேள்வி

காவல் துறை கொடி நாளில் தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிந்திருந்த பேட்ஜில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

View More “காவல்துறையின் கொடி நாள் பேட்ஜில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? – சீமான் கேள்வி

“தமிழ் மக்களிடம் ராகுல் ஆங்கிலத்தில் பேசினார், மோடி ஹிந்தியை திணிக்கிறார்!” – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி ஹிந்தியில் பேசி வருவதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ் மக்களிடம் ராகுல் ஆங்கிலத்தில் பேசினார், மோடி ஹிந்தியை திணிக்கிறார்!” – மாணிக்கம் தாகூர்

“இந்தி- இந்தியாவின் இணைப்பு மொழி ஆக முடியாது! – அமைச்சர் வன்னி அரசு

எத்தனை வடிவம் மாறி இந்தி திணிக்க முயற்சித்தாலும் தமிழ்நாடு ஏமாறாது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

View More “இந்தி- இந்தியாவின் இணைப்பு மொழி ஆக முடியாது! – அமைச்சர் வன்னி அரசு