சென்னை மாநகராட்சிவழங்க உள்ளதை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுப்படி திட்டத்தை உள்ளாட்சிகளுக்கும் விரிவுபடுத்திடுக” – மு.வீரபாண்டியன்#CPI
“தேவதாசி முறைக்கு ஆதரவாக கருத்துகளை கூறுவது கண்டனத்திற்குரியது!” – மு. வீரபாண்டியன்
கவிஞர் வெண்ணிலா மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் தேவதாசி முறைகுறித்து பேசிய கருத்துக்கு மு.வீரபண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தேவதாசி முறைக்கு ஆதரவாக கருத்துகளை கூறுவது கண்டனத்திற்குரியது!” – மு. வீரபாண்டியன்“மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது” – மு.வீரபாண்டியன்
மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை ஆள் பாற்றாக்குர்றை என்க் கூறி தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்கதக்கதல்ல என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
View More “மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது” – மு.வீரபாண்டியன்“ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்
ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்திற்கு துணை போனவர்கள், உதவியவர்கள், என அனைவருக்கும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்,
View More “ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!
மதுராந்தகம் தொகுதியில் சிபிஐ(எம்) சார்பில் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ சார்பில் வேட்பாளராக லட்சுமணனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகுறிப்பேட்டில் அம்பேத்கர், பெரியார் நீக்கம் – மு.வீரபாண்டியன் கண்டனம்!
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் அம்பேத்கர், பெரியார் நீக்கப்பட்டதற்கு மு.வீரபாண்டியன் கணடனம் தெரிவித்துள்ளார்.
View More பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகுறிப்பேட்டில் அம்பேத்கர், பெரியார் நீக்கம் – மு.வீரபாண்டியன் கண்டனம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!முதலமைச்சருடனான சந்திப்பில் நடந்தது என்ன..? – இடது சாரிகள் விளக்கம்…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் இன்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார்.
View More முதலமைச்சருடனான சந்திப்பில் நடந்தது என்ன..? – இடது சாரிகள் விளக்கம்…!ஆவின் பால்விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னையில் ஆவின் பால் விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More ஆவின் பால்விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இரங்கல்..!
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இரங்கல்..!