“உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குக” – அண்ணாமலை

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வீதி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குக” – அண்ணாமலை