மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பைசன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில் நடித்த படம் ’மாமன்னன்’. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான…
View More மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ | ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!mari selvaraj
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அப்டேட் வெளியிட்ட படக்குழு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில், உருவாகும் திரைப்படத்தின் அப்டேட் மே 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியானது.…
View More மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அப்டேட் வெளியிட்ட படக்குழு!துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து படம்…
View More துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்!மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’?
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.…
View More மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’?“கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் லுக் பார்த்து பயமாக உள்ளது” – இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு!
இந்த படத்தில் தனுஷின் லுக் பார்த்து என்ன பண்ணப்போகிறார் என்று பயமாக உள்ளது. கர்ணனுக்கு பிறகு தனுஷுடன் படம் பண்ண இருந்தேன் என இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள…
View More “கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் லுக் பார்த்து பயமாக உள்ளது” – இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு!நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!
நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது, விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் விழுந்த மரங்களுக்கு மாற்றாக 5,000…
View More நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!”சனாதனம் சர்ச்சை” – அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவு
”சனாதனம் குறித்த சர்ச்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து…
View More ”சனாதனம் சர்ச்சை” – அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவுமாமன்னன் படம் பார்த்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – என்ன சொன்னார் தெரியுமா?
மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை கட்டித்தழுவி பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது. வடிவேலு, ஃபகத் பாசில்,…
View More மாமன்னன் படம் பார்த்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – என்ன சொன்னார் தெரியுமா?மாமன்னன் திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கு – உதயநிதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்காலத்தடை விதிக்க கோரிய மனுவில் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமன்னன் திரைப்படம் வெளியீடு தொடர்பாக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்…
View More மாமன்னன் திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கு – உதயநிதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் கதை இதுதானா..?
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கபட்டது என அந்த சம்பவத்தில் நேரடியாக பாதிக்கபட்ட நபர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள…
View More மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் கதை இதுதானா..?