மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அப்டேட் வெளியிட்ட படக்குழு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில், உருவாகும் திரைப்படத்தின் அப்டேட் மே 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியானது....