”சனாதனம் சர்ச்சை” – அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவு
”சனாதனம் குறித்த சர்ச்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து...