மாரி செல்வராஜின் ‘வாழை’ படப்பிடிப்பு தொடங்கியது
மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் என தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும்...