சிறைவாசிகள் விடுதலை: சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது!
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது செய்யப்பட்டனர். சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக...