மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு – லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக சென்னை மண்டல சமூக நீதி...