16 வயது சிறுமியின் கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி விருப்பத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

View More 16 வயது சிறுமியின் கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க QR Code முறை – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்க QR Code முறை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

View More மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க QR Code முறை – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள…

View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம்…

View More அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கு – சிபிஐ வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மூலம்,…

View More முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கு – சிபிஐ வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!

உயர் நீதிமன்றத்தின் கேள்விகளை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து…

View More அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“... உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“… உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் காவல்துறை தரப்பில் இருந்து கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக…

View More மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“… உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!
Conditional bail granted to Rangaraja Narasimhan for defaming the Chief Minister and Sriperumbudur devotees!

முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச்…

View More முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

நெல்லை கொலை சம்பவம் – அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் வெட்டிக்…

View More நெல்லை கொலை சம்பவம் – அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
Madras High Court orders Tamil Nadu government to grant emergency leave to undertrial prisoners by prison authorities!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் திட்டம் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருமபுரியை சேர்ந்த சதீஷ்…

View More விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் திட்டம் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!