நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு – பிப்.19ல் தீர்ப்பு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை, வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

View More நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு – பிப்.19ல் தீர்ப்பு!

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு – சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு – சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜாபர் சாதிக், அவரது சகோதரர் ஜாமின் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஜாமின் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஜாபர் சாதிக், அவரது சகோதரர் ஜாமின் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு – 4 வாரங்களில் விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு – 4 வாரங்களில் விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப 22 மாதங்களாக நடவடிக்கை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

View More நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப 22 மாதங்களாக நடவடிக்கை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

அதிமுக உள்கட்சி விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு!

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

View More அதிமுக உள்கட்சி விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமின் மனு தள்ளுபடி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமின் மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமின் மனு தள்ளுபடி!

தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

“பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” – அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” – அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

LGBTQIA+, மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதில் உள்ள சிக்கல் என்ன? – தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

LGBTQIA PLUS மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

View More LGBTQIA+, மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதில் உள்ள சிக்கல் என்ன? – தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!