எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கை, திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக…
View More போதைப்பொருள் கடத்தல் விவகாரம் – இபிஎஸ்க்கு எதிராக ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!Madras High Court
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்… காவல்துறை பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்… காவல்துறை பகீர் தகவல்!ஜாமின் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் விடுதலையாக வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஜாமின் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமின்…
View More ஜாமின் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் விடுதலையாக வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தேயிலை தோட்ட தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது…
View More உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களை கீழே இறக்குவதற்கான பணிகள் மும்மரம்!கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – இபிஎஸ், சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல்…
View More கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – இபிஎஸ், சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி!நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது – சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய, நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி…
View More நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது – சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!சாம்சங் தொழிற்சங்கம் பதிவு – 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது ஆறு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு…
View More சாம்சங் தொழிற்சங்கம் பதிவு – 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது – Madras High Court கருத்து!
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம்…
View More பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது – Madras High Court கருத்து!#Kanguva படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நாளை (நவ.14) ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம்…
View More #Kanguva படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!“தங்கலான் #OTT வெளியீட்டுக்கு தடை இல்லை” – உயர்நீதிமன்றம் உத்தரவு!
தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி,…
View More “தங்கலான் #OTT வெளியீட்டுக்கு தடை இல்லை” – உயர்நீதிமன்றம் உத்தரவு!