சாலைகளை தூய்மைப்படுத்துவதற்கான நவீன வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் இன்று தொடங்கி வைத்தார். நவீன முறையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் 30 வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர்…
View More அதிமுக ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடத்தினார்களா? அமைச்சர் கே.என் நேருLocal body election
ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்…
View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவுதகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சித் தேர்தலில், தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக…
View More தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; நீதிமன்றம் உத்தரவுஉள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேர்மையான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என…
View More உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குப் பதிவு காலை ஏழு மணிக்கு தொடங் கியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப் பட்டது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம்,…
View More முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியதுவாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு உறுதி
உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி…
View More வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு உறுதிதேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும் வார்டுகள் ஒதுக்கியதில் குளறுபடிகள்…
View More தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர்…
View More அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டுஉள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு…
View More உள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடுதேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி
தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீஸ் ஈடுபடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்…
View More தேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி