பாலில் முறைகேட்டில் ஈடுபடும் அரசு தான் திமுக – ஜெயகுமார் விமர்சனம்
5.4 லட்சம் லிட்டர் பாலை நாசர் எனும் பூனை தினமும் குடித்து ஏப்பம்விட்டு, நாளொன்றுக்கு 2.4 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். தீரன் சின்னமலையின் 217வது...