வாரணாசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் நிர்வாகமானது, வரும் ஆகஸ்ட் 11 முதல் கோயிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
View More ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!latestNews
’பாஜக கைகளில் தமிழர்களின் பெருமையை திமுக அடகு வைத்துள்ளது’ – விஜய் விமர்சனம்!
பா.ஜ.க கைகளில் தமிழர்களின் பெருமையை திமுக அடகு வைத்துள்ளது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
View More ’பாஜக கைகளில் தமிழர்களின் பெருமையை திமுக அடகு வைத்துள்ளது’ – விஜய் விமர்சனம்!’நாய்க்கு கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்’..! – பீகாரில் சர்ச்சை!
பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற்றுவரும் நிலையில் பாட்னாவில் ஒரு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்பபடுத்தியுள்ளது.
View More ’நாய்க்கு கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்’..! – பீகாரில் சர்ச்சை!“மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும்” – எலோன் மஸ்க்!
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், குரோக் சாட்பாட்டானது மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும் என தெரிவித்துள்ளார்.
View More “மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும்” – எலோன் மஸ்க்!பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்!
பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உச்ச் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
View More பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்!”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை” – முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும்” என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
View More ”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை” – முதலமைச்சர் ரங்கசாமி!காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!
காசா மக்களின் மனிதாபிமான உதவிகளுக்காக மூன்று வழைத்தடங்களில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
View More காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காஞ்சிபுரத்தில் ”தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில்லை என்று விமர்சித்தார்.
View More அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!ஒரே சதத்தால் பல சாதனைகளை படைத்த ஷுப்மன் கில்!
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில்.
View More ஒரே சதத்தால் பல சாதனைகளை படைத்த ஷுப்மன் கில்!சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலின் சிகிச்சை முடிந்த இன்று வீடு திரும்பினார்.
View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!